Tamil Dictionary 🔍

நாட்சரக்கு

naatsarakku


ஸ்திரீயின் பேறுகாலத்தை உத்தேசித்து முன்னாடியே நல்ல நாளில் வாங்கும் மருந்துச் சாமான்கள். (W.) Drugs bought on an auspicious day before child-birth for use as medicine for a woman in confinement;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Drugs bought on a fortunate day against a woman's lying in.

Miron Winslow


nāṭ-carakku
n. நாள்+.
Drugs bought on an auspicious day before child-birth for use as medicine for a woman in confinement;
ஸ்திரீயின் பேறுகாலத்தை உத்தேசித்து முன்னாடியே நல்ல நாளில் வாங்கும் மருந்துச் சாமான்கள். (W.)

DSAL


நாட்சரக்கு - ஒப்புமை - Similar