Tamil Dictionary 🔍

ஞாஞ்சில்

gnyaanjil


கலப்பை ; மதிலுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பை. 1. Plough; மதிலுறுப்பு. 2. A component part of a fortification;

Tamil Lexicon


(நாஞ்சில்), s. a plough; 2. component parts of a fortification including statues, figures and other fancy work ornamenting the walls, மதிலுறுப்பு.

J.P. Fabricius Dictionary


, [ñāñcil] ''s.'' (''a change of'' நாஞ்சில்.) A plough, கலப்பை. 2. Component parts of a fortification, including statues, figures and other fancy work, ornament ing the walls, மதிலுறுப்பு. ''(p.)''

Miron Winslow


njānjcil,
n. நாஞ்சில். (அக. நி.)
1. Plough;
கலப்பை.

2. A component part of a fortification;
மதிலுறுப்பு.

DSAL


ஞாஞ்சில் - ஒப்புமை - Similar