நாஞ்சிலான்
naanjilaan
கலப்பைப் படையுடையோனாகிய பலராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கலப்பைப்படையுடையோன்] பலராமன். நாஞ்சிலான்றார்போல் (கலித். 36). Balarāma, as having a plough for His weapon;
Tamil Lexicon
nānjcilā¢ṉ,
n. id.
Balarāma, as having a plough for His weapon;
[கலப்பைப்படையுடையோன்] பலராமன். நாஞ்சிலான்றார்போல் (கலித். 36).
DSAL