Tamil Dictionary 🔍

நாசியடைப்பு

naasiyataippu


ஜலதோஷத்தில் உண்டான சளியினால் மூக்கு அடைத்துக்கொள்ளுகை. Loc. The stuffy stage in cold, when, the mucous membranes being swollen, the nasal passage is blocked;

Tamil Lexicon


nāci-y-ataippu,
n. id.+.
The stuffy stage in cold, when, the mucous membranes being swollen, the nasal passage is blocked;
ஜலதோஷத்தில் உண்டான சளியினால் மூக்கு அடைத்துக்கொள்ளுகை. Loc.

DSAL


நாசியடைப்பு - ஒப்புமை - Similar