வாசிப்பு
vaasippu
கல்வியறிவு ; படிப்பு ; தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்பு வகை. (சிலப். பக். 90, கீழ்க்குறிப்பு.) 3. (Nāṭya.) A kind of movement of the legs in tēci dance; கல்வி யறிவு. அவனுக்கு நல்ல வாசிப்புண்டு. 1. Learning, knowledge; படிப்பு. வாசிப்புச்சாலை. 2. Reading;
Tamil Lexicon
, ''v. noun.'' Reading, as வாசனை.
Miron Winslow
vācippu
n. வாசி2 -.
1. Learning, knowledge;
கல்வி யறிவு. அவனுக்கு நல்ல வாசிப்புண்டு.
2. Reading;
படிப்பு. வாசிப்புச்சாலை.
3. (Nāṭya.) A kind of movement of the legs in tēci dance;
தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்பு வகை. (சிலப். பக். 90, கீழ்க்குறிப்பு.)
DSAL