Tamil Dictionary 🔍

தசையடைப்பு

thasaiyataippu


காண்க : தசைவளர்ச்சி ; கொழுப்புப் பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுப்புப் பிடிக்கை . Loc. 2. Growing fat, stout, used in reproach; . 1. See தசைவளர்ச்சி.

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Form ing of new flesh in a wound, carnifying, தசைவளர்ச்சி. 2. ''(in reproach)'' Growing fat, growing stout, கொழுப்புப்பிடித்தல்.

Miron Winslow


tacai-y-aṭaippu,
n.id. +. (J.)
1. See தசைவளர்ச்சி.
.

2. Growing fat, stout, used in reproach;
கொழுப்புப் பிடிக்கை . Loc.

DSAL


தசையடைப்பு - ஒப்புமை - Similar