நேராக்குதல்
naeraakkuthal
இணக்குதல் ; முடிவுபடுத்துதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். (W.) 3. To destroy ; முடிவுபடுத்துதல். 2. To settle differences; to finish; இணக்குதல். 1. To reconcile, adjust difficulties ;
Tamil Lexicon
nēr-ākku-,
v. tr. நேர்+. Colloq.
1. To reconcile, adjust difficulties ;
இணக்குதல்.
2. To settle differences; to finish;
முடிவுபடுத்துதல்.
3. To destroy ;
அழித்தல். (W.)
DSAL