நாகூர்ச்சல்லி
naakoorchalli
உலாந்தாதேசத்தார் நாகூரில் அடித்து வழங்கிய தமிரநாணயவகை 1. A small copper coin of the Dutch, minted at Nagore;
Tamil Lexicon
nākūr-c-calli,
n.id. +. Colloq.
1. A small copper coin of the Dutch, minted at Nagore;
உலாந்தாதேசத்தார் நாகூரில் அடித்து வழங்கிய தமிரநாணயவகை
2. Very poor person;
பரம ஏழை. Loc.
DSAL