Tamil Dictionary 🔍

நாகவாசம்

naakavaasam


நாதாங்கி. (C. G.) 1. [T. nāgavāsamu.] Staple of a bolt, as shaped like a snake's head; குழந்தைகளை உட்காரப்பயிற்றும் நாகம்போன்ற முன்னணைவுள்ள ஊஞ்சல்வகை. Loc. 2. A kind of swing with a snake-shaped hold in the front, used for teaching infants to sit up;

Tamil Lexicon


nāka-vācam
n. nāga+.
1. [T. nāgavāsamu.] Staple of a bolt, as shaped like a snake's head;
நாதாங்கி. (C. G.)

2. A kind of swing with a snake-shaped hold in the front, used for teaching infants to sit up;
குழந்தைகளை உட்காரப்பயிற்றும் நாகம்போன்ற முன்னணைவுள்ள ஊஞ்சல்வகை. Loc.

DSAL


நாகவாசம் - ஒப்புமை - Similar