நாகபடம்
naakapadam
நல்லபாம்பின் படம் ; பாம்புப்படத்தின் உருவம்கொண்ட ஒரு காதணிவகை ; படமெடுத்த நாகத்தின் உருக்கொண்ட தோளணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லபாம்பின் படம். 1. Hood of the cobra; படமெடுத்த நாகத்தின் உருவங்கொண்ட தோளணிவகை. வலய நாகபடங்கொடு பாரித்திட்டான் (இரகு. கடிமண. 64). 2. Armlet shaped like a coiled-up cobra with outspread hood; பாம்புப் படத்தின் உருவங்கொண்ட மகளிர் காதணி வகை. (W.) 3. Ear-ornament resembling a cobra's hood, worn by women;
Tamil Lexicon
, ''s.'' The spread and figured neck of the cobra, பாம்பின்படம். 2. [''com.'' நாகவடம்.] An ear ornament in imitation of the spread neck of the cobra, ஓர்கா தணி.
Miron Winslow
nāka-paṭam
n. nāga+.
1. Hood of the cobra;
நல்லபாம்பின் படம்.
2. Armlet shaped like a coiled-up cobra with outspread hood;
படமெடுத்த நாகத்தின் உருவங்கொண்ட தோளணிவகை. வலய நாகபடங்கொடு பாரித்திட்டான் (இரகு. கடிமண. 64).
3. Ear-ornament resembling a cobra's hood, worn by women;
பாம்புப் படத்தின் உருவங்கொண்ட மகளிர் காதணி வகை. (W.)
DSAL