வில்லுழுதல்
villuluthal
விற்போர் செய்து வாழ்தல். வில்லுழு துண்மார் (புறநா.170). To earn one's living as a bowman;
Tamil Lexicon
vil-l-uḻu-
v. intr. வில்+.
To earn one's living as a bowman;
விற்போர் செய்து வாழ்தல். வில்லுழு துண்மார் (புறநா.170).
DSAL