Tamil Dictionary 🔍

நவமுகில்

navamukil


ஆவர்த்தம் , சம்வர்த்தம் , புட்கலம் , துரோணம் , காளம் , நீலம் , வாருணம் , வாயுவம் , தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள். (W.) The nine kinds of clouds, viz., camvarttam, āvarttam, puṭkalam, turōṇam, kāḻam, nīlam, vāruṇam, vāyuvam, tamam ;

Tamil Lexicon


, ''s.'' The nine classes of clouds; each raining year. See மேகம்.

Miron Winslow


nava-mukil
n. navan+.
The nine kinds of clouds, viz., camvarttam, āvarttam, puṭkalam, turōṇam, kāḻam, nīlam, vāruṇam, vāyuvam, tamam ;
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள். (W.)

DSAL


நவமுகில் - ஒப்புமை - Similar