வெண்முகில்
venmukil
காண்க : வெண்மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழை மிகுதியாய்ப் பெய்யும் வெண்ணிறமான மேகம். ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை (தேவா. 176, 2). 2. A mythical white could believed to rain heavily; மழைபெய்யும் நிலையையடையாத வெற்றுமேகம். வெண்முகிற் பொடிக்கும் வெய்யோன் போல (பெருங். உஞ்சைக். 47, 198). 1. White, rainless cloud;
Tamil Lexicon
veṇ-mukil
n. id.+.
1. White, rainless cloud;
மழைபெய்யும் நிலையையடையாத வெற்றுமேகம். வெண்முகிற் பொடிக்கும் வெய்யோன் போல (பெருங். உஞ்சைக். 47, 198).
2. A mythical white could believed to rain heavily;
மழை மிகுதியாய்ப் பெய்யும் வெண்ணிறமான மேகம். ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை (தேவா. 176, 2).
DSAL