Tamil Dictionary 🔍

நிதார்த்தம்

nithaartham


உறுதி ; நேர்மை ; உண்மை ; சமன் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியவொழுங்கு செய்கை. நிதார்த்தம்பண்ணப் போயிருக்கிறான். (w.) 4. Adjustment of affairs; உண்மை. 3. Truth, the true state of a thing; நேர்மை. நிதார்த்தமானவன். 2. Rectitude, uprightness; நிச்சயம். நிதார்த்தமாய்த் தெரியாது. (w.) 1. Certainty, assurance;

Tamil Lexicon


(prop. எதார்த்தம்) s. cer- tainty, நிச்சயம்; 2. rectitude, uprightness, sincerity, உண்மை. நிதார்த்தமானவன், a moral, upright person. நிதார்த்தம் பண்ண, to adjust, to make certain.

J.P. Fabricius Dictionary


, [nitārttam] ''s.'' [''improp. for'' எதார்த் தம்.] Certainty, assurance, நிச்சயம். 2. Rec titude, uprightness, exactness, punctua lity, faithfulness to one's word, நீதி. 3. Truth, the true state of a thing, உண்மை. 4. Adjustment of affairs, சமஞ்செய்கை; sometimes, நிசார்த்தம். ''(c.)'' நிதார்த்தமாய்த்தெரியாது. I do not know cer tainly.

Miron Winslow


nitārttam,
n. perh. yathārtha.
1. Certainty, assurance;
நிச்சயம். நிதார்த்தமாய்த் தெரியாது. (w.)

2. Rectitude, uprightness;
நேர்மை. நிதார்த்தமானவன்.

3. Truth, the true state of a thing;
உண்மை.

4. Adjustment of affairs;
காரியவொழுங்கு செய்கை. நிதார்த்தம்பண்ணப் போயிருக்கிறான். (w.)

DSAL


நிதார்த்தம் - ஒப்புமை - Similar