Tamil Dictionary 🔍

நவபண்டம்

navapandam


காண்க : நவதானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நவதானியம். எல்லைதீர் நவபண்டமு மெடுத்து வாய்மடுத்தான் (திருவிளை. குண்டோ.15).

Tamil Lexicon


nava-paṇṭam,
n. id. + .
See நவதானியம். எல்லைதீர் நவபண்டமு மெடுத்து வாய்மடுத்தான் (திருவிளை. குண்டோ.15).
.

DSAL


நவபண்டம் - ஒப்புமை - Similar