நவசத்தி
navasathi
வாமை , சேட்டை , ரௌத்திரி , காளி , பலவிகரணி , பலபிரமதனி , சர்வபூததமனி , சக்தி , மனோன்மணி ஆகிய ஒன்பது சிவசத்திகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மனி ஆகிய ஒன்பது சிவசத்திகள். நண்ணினார் நவசத்திகள் (கந்தபு. துணைவ. 8). The nine personified female energies of šiva, viz., Vāmai, Cēṣṭai, Rauttiri, Kāḷi, Palavikaraṇi, Palapiramataṉi, Carvapūtatamaṉi, Cakti, Maṉōṉmaṉi;
Tamil Lexicon
, ''s.'' The nine female energies. See சத்தி
Miron Winslow
nava-catti-,
n. navan +.
The nine personified female energies of šiva, viz., Vāmai, Cēṣṭai, Rauttiri, Kāḷi, Palavikaraṇi, Palapiramataṉi, Carvapūtatamaṉi, Cakti, Maṉōṉmaṉi;
வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மனி ஆகிய ஒன்பது சிவசத்திகள். நண்ணினார் நவசத்திகள் (கந்தபு. துணைவ. 8).
DSAL