நொளுக்கல்
nolukkal
முற்றாத நிலை ; இளம்பாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றாதநிலை. 1. Immature condition, as of areca-nuts; இளம்பாக்கு. 2. Tender, immature areca-nuts;
Tamil Lexicon
நொளுவல், s. (prov.) an immature stage in betel-nuts etc. பிஞ்சு; 2. betel-nuts not quite mature, இளம் பாக்கு.
J.P. Fabricius Dictionary
இளம்பாக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
[noḷukkl ] --நொளுவல், ''s. [prov.]'' An immature stage in betel-nuts, &c., பிஞ்சு. 2. Betel-nuts not quite mature, இளம்பாக்கு.
Miron Winslow
noḷukkal,
n. id. (J.)
1. Immature condition, as of areca-nuts;
முற்றாதநிலை.
2. Tender, immature areca-nuts;
இளம்பாக்கு.
DSAL