Tamil Dictionary 🔍

நல்வாழ்வு

nalvaalvu


இன்பமான இல்லற வாழ்க்கை ; சீருஞ்சிறப்புமாய் வாழ்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுகமான இல்வாழ்க்கை. 2. Happy, married life; சீருஞ் சிறப்புமாய் வாழ்கை. 1. Happy, prosperous life;

Tamil Lexicon


இல்லறமகிழ்ச்சி, சுகவாழ்க்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Happy life. 2. Hap pily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி.

Miron Winslow


nal-vāḻvu,
n. id. + . (W.)
1. Happy, prosperous life;
சீருஞ் சிறப்புமாய் வாழ்கை.

2. Happy, married life;
சுகமான இல்வாழ்க்கை.

DSAL


நல்வாழ்வு - ஒப்புமை - Similar