Tamil Dictionary 🔍

புல்லுயிர்

pulluyir


குழந்தை ; சிற்றுயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை. புல்லுயிர் தன்னோடு நின்றுழி (சீவக. 332). Lit.., little life child; [சிறு உயிர்]

Tamil Lexicon


pul-l-uyir
n. புல்1+.
Lit.., little life child; [சிறு உயிர்]
குழந்தை. புல்லுயிர் தன்னோடு நின்றுழி (சீவக. 332).

DSAL


புல்லுயிர் - ஒப்புமை - Similar