அல்லது
allathu
தீவினை ; தவிர .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) - Evil. sin; சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745). 1. Or, if not, or else, an adversative conjunction. தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129). 2. Except as;
Tamil Lexicon
illaaTTaa இல்லாட்டா or, if not
David W. McAlpin
, ''conj.'' If not, the adver sative conjunction. நீ அதனைத்தின்றாயோ அல்லதொருவனுக்குக்கொ டுத்தாயோ? Hast thou eaten it, or given it away to some one else?
Miron Winslow
allatu
அல்4 n.
Evil. sin;
தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) -
1. Or, if not, or else, an adversative conjunction.
சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745).
2. Except as;
தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129).
DSAL