நல்லெருது
nalleruthu
பழைய காலத்தில் எருதுகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S.I.I.ii, 521). An ancient tax on bull;
Tamil Lexicon
nal-l-erutu,
n. id.+.
An ancient tax on bull;
பழைய காலத்தில் எருதுகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S.I.I.ii, 521).
DSAL