ஆற்றான்
aatrraan
வலிமையற்றவன் ; வறிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியில்லாதவன் ஆற்றானை யாற்றென் றலைப்பானும் (திரிகடு.45). 1. One who is without strength or ability; தரித்திரன். (W.) 2. One who is poor, afflicted;
Tamil Lexicon
āṟṟāṉ
n. id.
1. One who is without strength or ability;
வலியில்லாதவன் ஆற்றானை யாற்றென் றலைப்பானும் (திரிகடு.45).
2. One who is poor, afflicted;
தரித்திரன். (W.)
DSAL