அசற்சரக்கு
asatrsarakku
முதல் தரமான பண்டம் , கலப்பற்ற பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கை மருந்துச்சரக்கு. 3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு; கலப்பற்ற பண்டம். 2. Pure article, opp. to adulterated, as ghee; முதற்றரமான பண்டம். 1. Goods of the first quality;
Tamil Lexicon
, ''s.'' A production of nature, as distinguished from artificial com pounds, பிரகிருதியானது. ''(p.)''
Miron Winslow
acaṟ-carakku
n. U.aṣl+.
1. Goods of the first quality;
முதற்றரமான பண்டம்.
2. Pure article, opp. to adulterated, as ghee;
கலப்பற்ற பண்டம்.
3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு;
இயற்கை மருந்துச்சரக்கு.
DSAL