Tamil Dictionary 🔍

நறும்புகை

narumpukai


மணப்புகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைத்தூபம். Incense, perfume ;

Tamil Lexicon


சுகந்தபுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sweet incense, perfume, வாசனைத்துமம்.

Miron Winslow


naṟu-m-pukai
n. நறு-மை+.
Incense, perfume ;
வாசனைத்தூபம்.

DSAL


நறும்புகை - ஒப்புமை - Similar