நறுந்தாது
narundhaathu
முப்பத்திரண்டு ஓமாலிகைகளுள் ஒன்றான மணச்சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச் சரக்கு. (சிலப்.6, 77, உரை.) A fragrant substance, one of 32 ōmālikai, q.v.;
Tamil Lexicon
naṟu-n-tātu
n. நறு-மை+.
A fragrant substance, one of 32 ōmālikai, q.v.;
32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச் சரக்கு. (சிலப்.6, 77, உரை.)
DSAL