கருந்தாது
karundhaathu
இரும்பு ; இரும்பின் பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரும்பு. கருந்தாது கொட்கு மிருஞ்சிலை (ஞானா. 57, 29). Iron;
Tamil Lexicon
இரும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Iron, இரும்பு.
Miron Winslow
karu-n-tātu
n. id.+.
Iron;
இரும்பு. கருந்தாது கொட்கு மிருஞ்சிலை (ஞானா. 57, 29).
DSAL