கரையாளன்
karaiyaalan
ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன் ; மறவர் ; இடையர்களின் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமக்கரைப் பங்குக்கு உரியவன். (W.) 1. Owner of karai land in a village; மறவரிடையர்களின் பட்டப்பெயர். (E. T.) 2. Caste-title of Maravas and some Iṭaiyas;
Tamil Lexicon
, ''s.'' One of the pro prietors of a village.
Miron Winslow
karai-y-āḷaṉ
n. id.+.
1. Owner of karai land in a village;
கிராமக்கரைப் பங்குக்கு உரியவன். (W.)
2. Caste-title of Maravas and some Iṭaiyas;
மறவரிடையர்களின் பட்டப்பெயர். (E. T.)
DSAL