நரமேதம்
naramaetham
மாந்தரைக் கொன்று செய்யும் வேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரபலியிட்டுச் செய்யும் யாகம். அந்த நரமேதமக மியற்றுதற்கு (பாரத. இராசசூ. 14). Human sacrifice;
Tamil Lexicon
, ''s. (St.)'' A human sacrifice; [''ex'' மேதம்.]
Miron Winslow
nara-mētam,
n. nara-mēdha.
Human sacrifice;
நரபலியிட்டுச் செய்யும் யாகம். அந்த நரமேதமக மியற்றுதற்கு (பாரத. இராசசூ. 14).
DSAL