Tamil Dictionary 🔍

நரகீலகன்

narakeelakan


குருவைக் கொலைசெய்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருஹத்திசெய்தோன். (யாழ். அக.) One who murdered his guru;

Tamil Lexicon


nara-kīlakaṉ,
n. nara-kīlaka.
One who murdered his guru;
குருஹத்திசெய்தோன். (யாழ். அக.)

DSAL


நரகீலகன் - ஒப்புமை - Similar