நயனப்பத்து
nayanappathu
தலைவனுடைய கண்களைப் பத்துச் செய்யுளாற் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 852, உரை.) A poem of 10 stanzas in praise of a person's eyes;
Tamil Lexicon
, ''s.'' A poem in praise of the eyes of a lady, in ten verses, ஓர் பிரபந்தம்.
Miron Winslow
nayaṉa-p-pattu,
n. id.+. (Pros.)
A poem of 10 stanzas in praise of a person's eyes;
தலைவனுடைய கண்களைப் பத்துச் செய்யுளாற் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 852, உரை.)
DSAL