எய்ப்போத்து
yeippoathu
ஆண் முள்ளம்பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் முள்ளம்பன்றி. கற்கந்தும் எய்ப்போத்தும் . . . அனையார் (இறை. 2, உரை, பக். 27). Male porcupine;
Tamil Lexicon
ey-ppōttu
n. எய்3+.
Male porcupine;
ஆண் முள்ளம்பன்றி. கற்கந்தும் எய்ப்போத்தும் . . . அனையார் (இறை. 2, உரை, பக். 27).
DSAL