Tamil Dictionary 🔍

நாயகப்பத்தி

naayakappathi


நாடகமாடும் தலைமையிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகமாடும் தலைமையிடம் தூண்களின்) நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி (சிலப். 3, 108, உரை) The stage where acting takes place;

Tamil Lexicon


nāyaka-p-patti,
n. id. +.
The stage where acting takes place;
நாடகமாடும் தலைமையிடம் தூண்களின்) நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி (சிலப். 3, 108, உரை)

DSAL


நாயகப்பத்தி - ஒப்புமை - Similar