Tamil Dictionary 🔍

நயனதீட்சை

nayanatheetsai


அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீட்சை ஏழனுள் குரு சீடனைத் தனது அருட்பார்வையால் ஞானமுண்டாகும்படி செய்வது. A mode of religious initiation in which a Guru imparts spiritual knowledge to his disciple by dispelling the āṇavamalam with his look of grace, one of seven tīṭcai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Occular illumination of an advanced disciple, by the guru, or deity. See தீட்சை.

Miron Winslow


nayaṉa-tīṭcai,
n. nayana + dīkṣā. (šaiva.)
A mode of religious initiation in which a Guru imparts spiritual knowledge to his disciple by dispelling the āṇavamalam with his look of grace, one of seven tīṭcai, q.v.;
தீட்சை ஏழனுள் குரு சீடனைத் தனது அருட்பார்வையால் ஞானமுண்டாகும்படி செய்வது.

DSAL


நயனதீட்சை - ஒப்புமை - Similar