சமயதீட்சை
samayatheetsai
தீட்சை மூன்றனுள் சைவ சமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீட்சை மூன்றனுள் சைவசமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது. (சைவச. மாணாக். 5, உரை.) A mode of religious initiation admitting a person into the fold of saivaism, one of three tīṭcai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The ceremony of initiating a disciple in the mantras, &c., peculiar to the sect. See தீட்சை.
Miron Winslow
camaya-tīṭcai,
n. id. +. (šaiva.)
A mode of religious initiation admitting a person into the fold of saivaism, one of three tīṭcai, q.v.;
தீட்சை மூன்றனுள் சைவசமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது. (சைவச. மாணாக். 5, உரை.)
DSAL