தீட்சை
theetsai
அறிவுரை ; நோன்பு ; சங்கற்பம் ; குருவின் அருளுரை ; ஞானபோதனை ; அறிவுரை கேட்டல் ; பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல் ; சமயதீட்சை , விசேடதீட்சை , நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு ; நயனதீட்சை , பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள் ; குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரதம். 1. Vow, solemn resolution; குறித்த காலத்தின் முடிவு வரை மயிர்வளர்க்கை. 4. Allowing the hair to grow for a specified period, as after marriage, during wife's pregnancy, etc.; சமயதீட்சை, விசேடதீட்சை., நிர்வாணதீட்சை என்று முத்திறப்பட்ட சைவசமயச் சடங்குகள். 2. (šaiva.) Initiation of a disciple into the mysteries of the šaiva religion, of three stages, viz., camaya-tīṭcai, vicēṭa-tīṭcai, nirvāṇa-tīṭcai; நயன தீட்சை, பரிசதீட்சை, மானசதீட்சை, வாசகதீட்சை, சாத்திரதீட்சை, யோகதீட்சை, ஔத்திரிதீட்சை என்ற எழுவகையான சைவசமயச் சடங்குகள். (சைவச. ஆசாரி. 65, உரை.) 3. (šaiva.) Ways of religious initiation and purification of disciples by a guru, of seven kinds, viz., nayaṉa-tīṭcai, parica-tīṭcai, māṉaca-tīṭcai, vācaka-tīṭcai, cāttira-tīṭcai, yōka-tīṭcai, auttiri-tīṭcai;
Tamil Lexicon
தீக்ஷை, தீக்கை, s. initiation of a disciple into the religion by a Guru, the teaching of a mystic character. தீட்சதன், the disciple who has received the தீட்சை; 2. the Brahmins of Chidambaram who were formerly 3 in number wholly devoted to the service of Nataraja, தில்லை மூவாயிரவர். தீட்சைகொடுக்க, -பண்ண, -வைக்க, to initiate. தீட்சைபெற, --கேட்க, to receive initiation from a Guru.
J.P. Fabricius Dictionary
[tīṭcai ] --தீக்ஷை--தீக்கை, ''s.'' Initia tion of disciple into the Siva religion by a Guru, who with appropriate ceremonies communicates the appointed mantras; also his introduction to any higher stage or degree in the system; குரூபதேசம். 2. Special means employed by a Guru for the instruction and mental illumination of a disciple; intended for the removal of his sins, and the ripening of his soul for emancipation, ஞானபோதனை. 3. The imparting of spiritual illumination to a soul ripening for absorption; its accu mulated stock of merit and demerit--the results of former actions--together with its original மலம்--the source of these actions--being nearly exhausted by the joys and sufferings experienced in its former transmigrations, பக்குவான்மாவைக்க ரையேற்றல். 4. Performance of a course of austerities, விரதநியமம். 5. Performance of vows, சங்கற்பம். W. p. 41.
Miron Winslow
tīṭcai,
n. dīkṣā.
1. Vow, solemn resolution;
விரதம்.
2. (šaiva.) Initiation of a disciple into the mysteries of the šaiva religion, of three stages, viz., camaya-tīṭcai, vicēṭa-tīṭcai, nirvāṇa-tīṭcai;
சமயதீட்சை, விசேடதீட்சை., நிர்வாணதீட்சை என்று முத்திறப்பட்ட சைவசமயச் சடங்குகள்.
3. (šaiva.) Ways of religious initiation and purification of disciples by a guru, of seven kinds, viz., nayaṉa-tīṭcai, parica-tīṭcai, māṉaca-tīṭcai, vācaka-tīṭcai, cāttira-tīṭcai, yōka-tīṭcai, auttiri-tīṭcai;
நயன தீட்சை, பரிசதீட்சை, மானசதீட்சை, வாசகதீட்சை, சாத்திரதீட்சை, யோகதீட்சை, ஔத்திரிதீட்சை என்ற எழுவகையான சைவசமயச் சடங்குகள். (சைவச. ஆசாரி. 65, உரை.)
4. Allowing the hair to grow for a specified period, as after marriage, during wife's pregnancy, etc.;
குறித்த காலத்தின் முடிவு வரை மயிர்வளர்க்கை.
DSAL