Tamil Dictionary 🔍

மானசதீட்சை

maanasatheetsai


தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 65, உரை.) A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, q. v.;

Tamil Lexicon


māṉaca-tīṭcai
n. id.+. (šaiva.)
A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, q. v.;
தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 65, உரை.)

DSAL


மானசதீட்சை - ஒப்புமை - Similar