Tamil Dictionary 🔍

யோகதீட்சை

yokatheetsai


யோகநெறியால் குரு சீடனது உடலுட்புகுந்து அவனது ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை ; தீட்சை ஏழனுள் நிராதாரயோகத்தைப் பயிற்றுவிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை. (சைவச. ஆசாரி. 95, உரை.) 2. (šaiva.) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, q.v.; யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை. 1. (šaiva.) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva;

Tamil Lexicon


ஒருதீட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōktīṭcai] ''s.'' Instruction by ex ample. See தீட்சை.

Miron Winslow


yōka-tīṭcai
n. yōga+.
1. (šaiva.) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva;
யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை.

2. (šaiva.) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, q.v.;
தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை. (சைவச. ஆசாரி. 95, உரை.)

DSAL


யோகதீட்சை - ஒப்புமை - Similar