Tamil Dictionary 🔍

நவமணி

navamani


கோமேதகம் , நீலம் , பவளம் , புருடராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வயிரம் , வைடூரியம் என்னும் ஒன்பது மணிவகைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணீக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது வகை அரதளங்கள். (திவா.) The nine gems or precious stones, viz., kōmētakam, nīIlam, pavaḷam, marakatam, māṇikkam, muttu, puruṭarākam, vaiṭūriyam, vayiram;

Tamil Lexicon


--நவரத்தினம், ''s.'' The nine gems. See இரத்தினம்.

Miron Winslow


nava-maṇi
n. navan +.
The nine gems or precious stones, viz., kōmētakam, nīIlam, pavaḷam, marakatam, māṇikkam, muttu, puruṭarākam, vaiṭūriyam, vayiram;
கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணீக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது வகை அரதளங்கள். (திவா.)

DSAL


நவமணி - ஒப்புமை - Similar