Tamil Dictionary 🔍

நட்பாடல்

natpaadal


நட்புச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினேகிக்கை. நட்பாட றோற்றாதஉர் (குறள், 187). Befriending ;

Tamil Lexicon


, ''v. noun.'' Being affectionate, keeping friendship.

Miron Winslow


naṭpāṭal,
n.நட்பு + ஆள்-.
Befriending ;
சினேகிக்கை. நட்பாட றோற்றாதஉர் (குறள், 187).

DSAL


நட்பாடல் - ஒப்புமை - Similar