Tamil Dictionary 🔍

புன்னெறி

punneri


தீயவழி ; பொய்ச் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயவழி. புன்னெறி யதனிற் செல்லும் (கந்தபு. வள்ளி. மண. 262). 1. Bad ways பொய்ச் சமயம். புன்னெறித் துன்னயத் தன்பிலாரொடு (திரு நூற். 22). 2. False religion;

Tamil Lexicon


ஈனவழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A base or wicked course of conduct, ஈனவழி.

Miron Winslow


puṉṉeṟi
n. id.+.
1. Bad ways
தீயவழி. புன்னெறி யதனிற் செல்லும் (கந்தபு. வள்ளி. மண. 262).

2. False religion;
பொய்ச் சமயம். புன்னெறித் துன்னயத் தன்பிலாரொடு (திரு நூற். 22).

DSAL


புன்னெறி - ஒப்புமை - Similar