நன்னாட்கொள்ளுதல்
nannaatkolluthal
மங்கலமான நாளைக் குறிப்பிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46). To appoint an auspicious day;
Tamil Lexicon
naṉṉāṭ-koḷ-,
v. intr. நல்1+நாள்+.
To appoint an auspicious day;
மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46).
DSAL