நன்னாட்கொள்
nannaatkol
naṉṉāṭ-koḷ-,
v. intr. நல்1+நாள்+.
To appoint an auspicious day;
மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46).
DSAL
naṉṉāṭ-koḷ-,
v. intr. நல்1+நாள்+.
To appoint an auspicious day;
மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46).
DSAL