நந்தி
nandhi
காளை ; சிவகண நாதராகிய நந்தி ; இடபராசி ; சிவன் ; நந்திதுர்க்கம் என்னும் மலை ; சமணர் பட்டப்பெயர் ; உபபுராணத்துள் ஒன்று ; ஓர் ஊர் ; நந்தியாவட்டச்செடி ; பல்லவ அரசர் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபம் (பிங்.) 1. Bull; சிவகணநாதராகிய நந்திதேவர். (சூடா.) நங்கணாதனா நந்தி தவஞ்செய்து (பெரியபு. மலை. 35). 2. Nandu, chief attendant of šiva, having a bull's face; இடபராசி. (யாழ். அக.) 3. Taurus in the zodiac; சிவன். (பிங்.) நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினை (திருமந்.1). 4. šiva; பல்லவ அரசர் சிலரின் பெயர். 5. Name of some Pallava kings; மைசூர்ச்சீமையில் பாலாற்றின் பிறப்பிடமாகிய நந்திதுர்க்கம் என்னும் மலை. நனை முடி நந்திக்குன்ற நளிபடப்பொழியுந் தெண்ணீர் (காஞ்சிப்பு. நாட். 13). 6. Nandidroog, a mountain in Mysore in which the Pālār takes its rise; சமணர் பட்டப்பெயர். கனகநந்தியும் புட்பநந்தியுந் பவண நந்தியும் (தேவா. 859, 6). 7. A Jaina title; . 8. See நந்திநாகரம். பழுதறு நாகரநந்தி முதலிபியைப் பயின்றுவலான் (சிவதரு. சிவஞான தா. 32). ஒர் உபபுராணம். 9. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; . 10. See நந்திக்கிராமம். நந்தியம் பதியிடை நாதன் (கம்பரா. கிளைகண்டு. 140). . 11. See நந்தியாவட்டம். நந்தி நறவ நறும்புன்னாகம் (குறிஞ்சிப். 91). செக்கான் (பிங்.) 1. Oil-monger; பேரிகை. (சூடா.) 2. A kind of drum; See மதகரிவேம்பு. 3. Common bastard cedar. See சின்னி. 4. Indian shrubby copper leaf. நன்றாக விளையாத சிறுபூசனிக்காய். Nā. Small immature pumpkin;
Tamil Lexicon
s. a bull (as the vehicle of Siva), இடபம்; 2. Taurus of the Zodiac, இடப
J.P. Fabricius Dictionary
, [nanti] ''s.'' A bull, as the vehicle of Siva, whose figure in often in front of the tem ples of this god, இடபம். 2. Taurus of the Zodiac, இடபவிராசி. 3. Nandi the cham beriain or chief attendant of Siva, having a bull's face, நந்திதேவன். 4. Siva, சிவன். 5. A king, ஓரரசன். 6. A small drum. சிறுபறை. 7. An oil-maker, செக்கான். 8. A hill famed in mythology, ஓர்குன்று. 9. One of the eighteen secondary Puranas, உபபுராணத்தொன்று.
Miron Winslow
nanti,
n. nandi.
1. Bull;
இடபம் (பிங்.)
2. Nandu, chief attendant of šiva, having a bull's face;
சிவகணநாதராகிய நந்திதேவர். (சூடா.) நங்கணாதனா நந்தி தவஞ்செய்து (பெரியபு. மலை. 35).
3. Taurus in the zodiac;
இடபராசி. (யாழ். அக.)
4. šiva;
சிவன். (பிங்.) நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினை (திருமந்.1).
5. Name of some Pallava kings;
பல்லவ அரசர் சிலரின் பெயர்.
6. Nandidroog, a mountain in Mysore in which the Pālār takes its rise;
மைசூர்ச்சீமையில் பாலாற்றின் பிறப்பிடமாகிய நந்திதுர்க்கம் என்னும் மலை. நனை முடி நந்திக்குன்ற நளிபடப்பொழியுந் தெண்ணீர் (காஞ்சிப்பு. நாட். 13).
7. A Jaina title;
சமணர் பட்டப்பெயர். கனகநந்தியும் புட்பநந்தியுந் பவண நந்தியும் (தேவா. 859, 6).
8. See நந்திநாகரம். பழுதறு நாகரநந்தி முதலிபியைப் பயின்றுவலான் (சிவதரு. சிவஞான தா. 32).
.
9. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
ஒர் உபபுராணம்.
10. See நந்திக்கிராமம். நந்தியம் பதியிடை நாதன் (கம்பரா. கிளைகண்டு. 140).
.
11. See நந்தியாவட்டம். நந்தி நறவ நறும்புன்னாகம் (குறிஞ்சிப். 91).
.
nanti,
n.
1. Oil-monger;
செக்கான் (பிங்.)
2. A kind of drum;
பேரிகை. (சூடா.)
3. Common bastard cedar.
See மதகரிவேம்பு.
4. Indian shrubby copper leaf.
See சின்னி.
nanti,
n. prob. நந்து-.
Small immature pumpkin;
நன்றாக விளையாத சிறுபூசனிக்காய். Nānj.
DSAL