செந்துருதி
sendhuruthi
குறுஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.) (Mus.) A secondary melody-type of the kuṟici class ;
Tamil Lexicon
ஒருநாகம், ஒருபண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [centuruti] ''s.'' A kind of tune, or musical mode, ஓரியாழ்த்திறம். 2. Hell, நரகம்.
Miron Winslow
cen-turuti,
n. id. +.
(Mus.) A secondary melody-type of the kuṟinjci class ;
குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.)
DSAL