Tamil Dictionary 🔍

நந்தகோபன்

nandhakoapan


கண்ணபிரானை வளர்த்த தந்தை ; கண்ணபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நந்தகோபாலன், 1. நந்தகோபன் குமரன் (திவ். திருப்பா.1) .

Tamil Lexicon


s. the cowherd Nanda, the foster-father of Krishna.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The cowherd Nanda, as நந்தன், 1.

Miron Winslow


nanta-kōpaṉ,
n. Nandagōpa.
See நந்தகோபாலன், 1. நந்தகோபன் குமரன் (திவ். திருப்பா.1) .
.

DSAL


நந்தகோபன் - ஒப்புமை - Similar