நிந்தகன்
nindhakan
இழிவாகப் பேசுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவாகப் பேசுவோன் வேத நிந்தகனே புன்மை விடக்குணும் புலையனாவான் (சிவதரு. சுவர்க் .சேட.37). One who despises; scoffer;
Tamil Lexicon
nintakaṉ,
n. nindaka.
One who despises; scoffer;
இழிவாகப் பேசுவோன் வேத நிந்தகனே புன்மை விடக்குணும் புலையனாவான் (சிவதரு. சுவர்க் .சேட.37).
DSAL