நந்தகோபாலன்
nandhakoapaalan
கண்ணபிரானை வளர்த்த தந்தை ; கண்ணபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணபிரான். (பிங்.) 2. Krṣṇa, the foster-son of Nanda; கண்ணபிரானை வளர்த்த தந்தை. நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (திவ். திருப்பா. 18). 1. Nanda, the foster-father of Krṣṇa;
Tamil Lexicon
nanta-kōpālaṉ,
n. Nandagōpāla.
1. Nanda, the foster-father of Krṣṇa;
கண்ணபிரானை வளர்த்த தந்தை. நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (திவ். திருப்பா. 18).
2. Krṣṇa, the foster-son of Nanda;
கண்ணபிரான். (பிங்.)
DSAL