நடுவன்
naduvan
காண்க : நடுவர் ; நமன் , நடுநிலைமையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்தியஸ்தன். 3. Umpire ; நியாயாதிபதி. 2. Judge, arbiter; இயமன் நடுவன் மேல்வர (பெருங். உஞ்சைக் 53, 70). 1. Yama, as the just awarder of rewards and punishments;
Tamil Lexicon
, ''s.'' Yama, the god of death, awarder of rewards and punishments, இயமன். ''(p.)'' 2. ''[prov.]'' A judge, arbiter, awarder, நியாயாதிபதி.
Miron Winslow
naṭuvaṉ,
n.id.
1. Yama, as the just awarder of rewards and punishments;
இயமன் நடுவன் மேல்வர (பெருங். உஞ்சைக் 53, 70).
2. Judge, arbiter;
நியாயாதிபதி.
3. Umpire ;
மத்தியஸ்தன்.
DSAL