தட்டழிவு
thattalivu
கலக்கம் ; தோல்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்கம். 1. Confusion, derangement, perplexity; தோல்வி. 2. Defeat; ruin
Tamil Lexicon
, ''v. noun.'' Confusion, de rangement, perplexity, anarchy, defeat, கலக்கம்.
Miron Winslow
taṭṭaḻivu,
n. தட்டழி-. (w.)
1. Confusion, derangement, perplexity;
கலக்கம்.
2. Defeat; ruin
தோல்வி.
DSAL