நட்சத்திரமாலை
natsathiramaalai
விண்மீன் கூட்டம் ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் ; சந்திரனுக்குரித்தான இருபத்தேழு விண்மீன்கள் ; இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை ; ஒரு சோதிட நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்சத்திரங்களைப்பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல். 4. A treatise on the lunar constellations; இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை. 5. A poem of twenty-seven stanzas; சந்திரனுக்குரித்தான27, நட்சத்திரங்கள். 2. Lunar zodiac; . 3. நட்சத்திரவீதி, 2, நட்சத்திரக்கூட்டம். 1. Constellation, star group;
Tamil Lexicon
ஒருகூத்து, ஒரு சோதிடநூல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in astrol.]'' A treatise on the lunar constellations, ஓர்சோதிடநூல். 2. The galaxy or milky way, regarded as a string by which துருவன் turns the heavens. 3. A table of the asterisms in the moon's path, the lunar Zodiac.
Miron Winslow
naṭcattira-mālai,
n.id.+.
1. Constellation, star group;
நட்சத்திரக்கூட்டம்.
2. Lunar zodiac;
சந்திரனுக்குரித்தான27, நட்சத்திரங்கள்.
3. நட்சத்திரவீதி, 2,
.
4. A treatise on the lunar constellations;
நட்சத்திரங்களைப்பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல்.
5. A poem of twenty-seven stanzas;
இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை.
DSAL